ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட டி. ஆர். பாலு விருப்ப மனு

by Staff / 07-03-2024 01:59:44pm
ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட டி. ஆர். பாலு விருப்ப மனு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக பொருளாளர் டி. ஆர். பாலு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 1996 முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அவர், 1996, 1998, 1999, 2004 का खाल्ल மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். 2009 மற்றும் 2019 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு வென்றார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் தஞ்சையில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo