மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் காலமானார்;

by Editor / 23-02-2022 04:01:57pm
 மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் காலமானார்;

தமிழில் காதலுக்கு மரியாதை,பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகை லலிதா உடல்நலக் குறைவால் காலமானார்; அவருக்கு வயது 74.

 

Tags : Malayalam actress Lalita passes away due to ill health;

Share via