தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

by Staff / 22-04-2024 01:01:10pm
தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ்  வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதை தொடர்ந்து கோயில் யானை லட்சுமி செல்ல பெரிய தேரை, சிறிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo