மகன் பிறந்தநாள் பரிசாக அவரின் மூச்சை நிறுத்திய கொடூர தாய்

by Staff / 01-03-2025 12:28:12pm
மகன் பிறந்தநாள் பரிசாக அவரின் மூச்சை நிறுத்திய கொடூர தாய்

அமெரிக்காவில் மகனை கொலை செய்த தாய் கொடுத்த வாக்குமூலத்தால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆஸ்டின் என்ற 17 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் அவரின் தாயார் லீ (39) கைது செய்யப்பட்டார். அவரின் வாக்குமூலத்தில், ஆஸ்டினுக்கு 18 வயது பிறக்கும் முன்னர் அவனை கொலை செய்தேன், அவன் என்னிடம் 18 வயதை தொட விரும்பவில்லை, அதற்குள் என் மூச்சை நிறுத்திவிடு என சொன்னதாக கூறினார். லீ மீதான நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.

 

Tags :

Share via