ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் உடல்நலக்குறைவால் காலமானார்

by Staff / 14-05-2022 12:44:36pm
ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் உடல்நலக்குறைவால் காலமானார்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் உடல்நலக்குறைவால் காலமானார் 75 வயதான கடந்த 2004ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது அதிபராக பொறுப்பேற்றார். அவரது மறைவு அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் மூன்று நாட்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷேக் கலிபா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி அவர் தலைமையில் இந்திய ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவு வளர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார்.

 

Tags :

Share via