கண்ணை மறைத்த கடவுள்பக்தி -தாய் செய்த அசிங்கம்.

சிவகங்கை அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி, பெற்ற குழந்தைகளின் கண்முன்னே பெண்ணுடன் சாமியார் ஒருவர் தகாத உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண் சாமியாரின் உத்தரவுக்கு இணங்க அவரது 11 வயது மகனையும், 8 வயது மகளையும் நிர்வாணப்படுத்தி, உடலுறவில் ஈடுபட வைத்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் வெளியூரில் பணி செய்து வருவதால், இந்த விஷயம் வெளியே தெரியாமலேயே இருந்துள்ளது. பின் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் நடந்த விஷயங்களை தன்னுடைய பாட்டியிடம் சொல்ல, அவர் மகனிடம் தெரிவித்த நிலையில் சாமியாரும், தாயும் போக்சாவின் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :