1½ வயது குழந்தையுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 24-11-2022 08:22:30am
1½ வயது குழந்தையுடன் தாய்  தூக்கிட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை அடுத்த வெங்கடாசலபுரத்தை சேர்ந்த பிரவீனா(25) என்ற தாயும் அகிமா (1½) என்ற குழந்தையும் தூக்கிட்டு தற்கொலை,உடலை கைப்பற்றி தேவர் குளம் போலீஸார் விசாரணை.

 

Tags :

Share via