வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு கோரி திமுக கடிதம்

by Admin / 03-05-2026 03:32:35pm
வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு கோரி திமுக கடிதம்

தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார். நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் பொழுது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறு  திமுக சார்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via
Logo