மூன்று மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி ,கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று இடி மின்னலுடன் கூடியகனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஊர் கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழை பொழிவு இருக்கும் என்றும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடம் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :



















