சங்கீதா தனது கணவரும் முதலமைச்சருமான விஜயிடமிருந்து   விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவை வாபஸ் பெற்றுக்

by Admin / 07-08-2026 04:57:54pm
 சங்கீதா தனது கணவரும் முதலமைச்சருமான விஜயிடமிருந்து    விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவை வாபஸ் பெற்றுக்

இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தனது கணவரும் முதலமைச்சருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த விசாரணைக்கு பிறகு நீடித்த இந்த விசாரணைக்கு பிறகு சங்கீதா  தான் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக  தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து  நீதிபதி உத்தரவிட்டார்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தன்னுடைய தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும் என்றும் பெற்றுத் தர வேண்டும் என்றும் ஜீவனாம்சம் ஜீவனாம்சம் தொகை வாங்கித் தரப்பட வேண்டும் என்று தொகை வாங்கி தரப்பட வேண்டும் என்றும் நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிற என்றும் நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு கோரிக்கையோடு விவாகரத்து மனுவை விவாகரத்து மனுவை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் தாக்கல் செய்திருந்தார். இரண்டு இரண்டு முறை முறை விசாரணை முடிந்து மூன்றாவது விசாரணை விசாரணை முடிந்து மூன்றாவது விசாரணை ஆகஸ்ட் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்த பின்பு சங்கீதா தான் வழக்கை வாபஸ் வருவதாக அறிவித்ததை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 1999இல் இவர்கள் இருவரது திருமணம் முறைப்படி நடந்தது. இருவருக்கும் ஜெ சன் சஞ்சய் ,திவ்யா சாஷா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo