சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 2 புதிய கட்டடங்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 04-04-2022 11:53:05pm
சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 2 புதிய கட்டடங்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ. 8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள், 15 குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகள் அடங்கிய 2 புதிய கட்டடங்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

 

 

Tags :

Share via