மாமியாருக்கு எமனான வில்லி மருமகள்.. பயங்கர கொலை

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவை சேர்ந்த தம்பதி ஆகாஷ் - பிரதிக்ஷா (22). 6 மாதத்துக்கு முன் திருமணத்தில் இணைந்த தம்பதிகள் ஆகாஷின் தாய் சவிதாவுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மாமியார் - மருமகள் இடையே நடந்த சண்டை சம்பவத்தன்று கொலையில் முடிந்தது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மருமகள் தனது மாமியாரின் தலையை சுவரில் தள்ளி கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பிரதிக்ஷாவை கைது செய்தனர்.
Tags :