இலங்கைக்கு ரஷ்யா அனுப்பிய கச்சா எண்ணெய் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறையும் என தகவல்

by Staff / 29-05-2022 02:05:02pm
இலங்கைக்கு ரஷ்யா அனுப்பிய கச்சா எண்ணெய் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறையும் என தகவல்

இலங்கைக்கு அரசு அனுப்பிய 90 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கிடைத்திருப்பதால் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு ஏற்பட்டுயுள்ளது. ரஷ்யா அனுப்பிய சரக்குகளை எடுத்து செல்ல  பணம் இல்லாததால்  ஒரு மாத இந்த டெலிவரி காத்திருந்து.   இப்போது இந்த சரக்கு இலங்கை பெற்றுக்கொண்டதாகவும் சுத்திகரிப்பு விரைவில் இயங்கும் எனவும் இலங்கை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை அரசு 2.6 மில்லியன் டாலர் தொகை செலுத்தி இந்த 90 ஆயிரம் டன் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது. இலங்கையிலுள்ள நெருக்கடியை தீர்க்க பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி இருப்பதாகவும் மேலும் சில சரக்குக் கப்பல்கள் வர இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Tags :

Share via