உக்ரைன் பெண்களை குறிவைக்கும் ஆபாச தளங்கள்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில், உலக அளவில் உக்ரைன் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களை ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் மூலம் தரகர்கள் ஆபாச படங்களில் நடிக்க அழைப்பதாக கூறப்படுகிறது. போரினால் ஏழ்மையில் விழுந்துள்ள பெண்களிடம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி தரகர்கள் வலை விரிக்கின்றனர். இதனால் கடத்தல், விபச்சாரம் ஆகியவையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags :














.jpg)
.jpg)
.jpg)
.jpg)
