பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

by Staff / 07-08-2024 03:20:26pm
பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக 4.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலை கடைகள், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட 18 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள. அவற்றை இன்று (ஆக.07) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்து, அங்குள்ள தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

 

Tags :

Share via

More stories