மதுரையில் கந்துவட்டி சட்டத்தில் 3 பேர் கைது

by Staff / 14-06-2022 10:27:34am
மதுரையில் கந்துவட்டி சட்டத்தில் 3 பேர் கைது

மதுரையை சேர்ந்த கீதா, ஜெர்மனி ஆகிய இருவரும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சித்திரை மற்றும் லெட்சுமி ஆகியோரிடம் தனித்தனியாக கடன் பெற்ற நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பணம் செலுத்த முடியாத நிலையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

கந்துவட்டி பிரிவின் கீழ் வில்லாபுரத்தை சேர்ந்த சித்திரை, லெட்சுமி மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த மோகன் ஆகிய மூவர் கைது

 

Tags :

Share via

More stories