மின்விளக்கு வசதி இல்லாததால் பாலாற்றுப்பாலம் அடிக்கடி விபத்து நேரிடும் வாகன ஓட்டிகள் கோரிக்கை .

by Editor / 18-06-2022 12:47:54pm
மின்விளக்கு வசதி இல்லாததால் பாலாற்றுப்பாலம் அடிக்கடி விபத்து நேரிடும் வாகன ஓட்டிகள் கோரிக்கை .

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து தரக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்டங்கள் நோக்கி செல்லும் வாகனங்கள் மாமண்டூர் பாலத்தை கடந்து செல்லும்போது கும்மிரி நாட்டில் பாலம் காட்சியளிப்பதால் வாகன விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு பழுதான பாலம் அண்மையில் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் கையோடு பாலத்தில் உள்ள மின் விளக்குகளை சரி செய்து தருமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo