ஜான் ஜெபராஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ஜெபராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதாகியுள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Tags : ஜான் ஜெபராஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி