பைக் ஷோரூம் வாசலில், இளைஞர்கள் சிலர் பெட்ரோல் குண்டுவீச்சு.

by Editor / 14-05-2025 02:14:15pm
 பைக் ஷோரூம் வாசலில், இளைஞர்கள் சிலர் பெட்ரோல் குண்டுவீச்சு.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள தனியார் பைக் ஷோரூம் வாசலில், இளைஞர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags : குண்டுவீச்சு

Share via