மதுரை- அபுதாபிக்கு இண்டிகோ நிறுவனம் நேரடி விமான சேவை.

மதுரை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வருகிற ஜூன் 13ஆம் தேதியிலிருந்து நேரடி விமான சேவை தொடங்குகிறது இண்டிகோ நிறுவனம்- வாரத்திற்கு மூன்று நாள் சேவை தொடங்க திட்டம். மக்கள் ஆதரவை பொறுத்து கூடுதலாக நாட்கள் இயக்கவும் நடவடிக்கை.
Tags : மதுரை- அபுதாபிக்கு நேரடி விமான சேவை.