விஜய் தேவரகொண்டா என் நண்பன்-நடிகை சமந்தா

by Admin / 04-06-2023 12:14:19pm
 விஜய் தேவரகொண்டா என் நண்பன்-நடிகை சமந்தா

நடிகை சமந்தா இந்தியா முழுவதும் உள்ள திரை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தும் வரும் ஒரு நடிகை மையோசி டிஸ் நோயின் காரணமாக ஆறு மாதங்கள் நடிப்பில் விலகி இருந்த சமந்தாவின் சாகுந்தலம் எதிர்பார்த்த அளவில் ஓடாத நிலையில், தற்போது குஷி படத்திற்காக அவர் துருக்கியில் விஜய் தேவரகொண்டா உடன் நடித்துக் கொண்டிருக்கிறார். நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர். தற்பொழுது விஜய தேவர் கொண்டா  காதல் என்று பேசப்படுகிற சூழலில். அது குறித்த அவர் விஜய் தேவரகொண்டா என் நண்பன் என்கிற மாதிரியான ஒரு பதிலை பதிவிட்டு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.  துருக்கியில் விஜய் தேவரகொண்டா உடன் பல்வேறு இடங்களுக்கு சமந்தா சுற்றிக் கொண்டிருப்பதாக தகவல்.

 

Tags :

Share via