ஜனநாயகன். திரைப்படடிக்கெட்டுகள் விற்பனையாகி தீர்ந்து சாதனை படைத்துள்ளது.

by Admin / 20-07-2026 04:29:46am
ஜனநாயகன். திரைப்படடிக்கெட்டுகள் விற்பனையாகி தீர்ந்து சாதனை படைத்துள்ளது.

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன். திரைப்படம் உலக அளவில் திரையரங்குகளில் ஜூலை 23ஆம் தேதி வழியாக உள்ளது. இந்நிலையில், டிக்கெட் பதிவு தொடங்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி தீர்ந்து சாதனை படைத்துள்ளது. தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் என் .ஆனந்த் தலைவரின் கடைசி படம் என்பதால் அனைவரும் பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததை தொடர்ந்து ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்களும் அதை நிறைவேற்றி உள்ளனர்.

 

 

Tags :

Share via
Logo