இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது

by Admin / 20-07-2026 04:42:01am
இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது

இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆகஸ்ட் 13 வரை இத்தொடர் நடைபெறுகிறது. இக்கூட்ட தொடரில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள்  இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு ஏழு மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. வருமான வரி திருத்த மசோதா, 2026 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதா ,தேசிய அவமதிப்பு தடுப்பு மசோதா, எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா, உள்ளிட்டவை இதில் அடங்கும்.

 

Tags :

Share via

More stories

Logo