5 ஏக்கர் நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயி; என்ன காரணம்?

by Editor / 02-12-2022 11:04:53pm
5 ஏக்கர் நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயி; என்ன காரணம்?

வேலூர் கெங்காரெட்டி பள்ளியை சேர்ந்த சிவகுமார், 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். ஏக்கருக்கு ரூ.4,000 செலுத்தி காப்பீடும் செய்திருந்தார். மழையால் நெற்பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்ததால் இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த சிவகுமார் நெற்பயிர்களை தீ வைத்து எரித்தார்.

 

Tags :

Share via

More stories