எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு மோடி புகழாரம்

பல்லடத்தில் "என் மண் என் மக்கள்" யாத்திரையில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு அவர் செய்த கல்வி மற்றும் மருத்துவ உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே, அவருடன் இணைந்து பணியாற்ற சில ஆண்டுகள் எனக்கு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
Tags :