காட்டுத்தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

by Staff / 05-06-2022 01:20:49pm
காட்டுத்தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்


கிரீஸ் வுல  பகுதிகள் குடியிருப்புகள் கபளீகரம் செய்யும் காட்டுத்தீயில் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து முகவாசிகளாக  மாறும்  அவலத்திற்கு  தள்ளப்பட்டனர் தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் மழை பகுதியில் சுற்றி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 6 விமான 130 தீயணைப்பு வீரர்கள் 4 ஹெலிகாப்டர்களை கொண்டு தீயணைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories