நெல்லை அருகே வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி மூன்று  மாணவர்கள் உயிரிழப்பு.

by Editor / 15-09-2024 05:36:45pm
நெல்லை அருகே வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி மூன்று  மாணவர்கள் உயிரிழப்பு.

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் அருகே பிஎஸ்என் காலேஜ் பின்புறம்   தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயில் குளிக்கச் சென்ற ஜோதிபுரத்தைச் சார்ந்த பிளஸ் டூ  மாணவர்கள் அருண்குமார், நிகில் ,ஆண்ட்ரூஸ் ஆகிய மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. அருண்குமார் ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரது உடல்கள் தீயணைப்பு படையினரால்  மீட்கப்பட்டுள்ளன.

 

Tags : நெல்லை அருகே வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி மூன்று  மாணவர்கள் உயிரிழப்பு.

Share via

More stories

Logo