நெல்லை மாவட்டத்தில் இதுவரை 300 ஆணவக்கொலை.. கவினின் தந்தை பரபரப்பு பேட்டி

by Editor / 28-07-2025 04:32:43pm
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 300 ஆணவக்கொலை.. கவினின் தந்தை பரபரப்பு பேட்டி

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்ட ணவக்கொலைகள் நடந்துள்ளதாக, நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தை கூறியுள்ளார். கொலையான தனது மகனின் உடலை வாங்க மறுத்துள்ள அவர், 'இதுவரை நடந்த எந்த ஆணவக்கொலைக்கும் முடிவு இல்லை. கொலை செய்த நபரின் அம்மா, அப்பாவை காவல்துறையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம்' எனக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via