40 வருஷமா என்னை வளர விடல.. கதறிய மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் மீது 35 லட்ச ரூபாய் கடன் தொடர்பாக 67 வயது முதியவர் ஒருவரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 28) செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு சரியாக விசாரிக்காமல் தன் மகன் மீது F.I.R. போடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், 40 வருஷமா என்னை வளர விடல எவ்வளவு காலத்துக்கு இப்படியே என்ன அவமான படுத்துவீங்க என தளுதளுக்கும் குரலில் பேசியுள்ளார்.
Tags :