பாஜகவின் தேர்தல் விளம்பர செலவு ரூ.432 கோடி - தேர்தல் ஆணையம்

by Staff / 10-02-2024 02:56:01pm
பாஜகவின் தேர்தல் விளம்பர செலவு ரூ.432 கோடி - தேர்தல் ஆணையம்

தேர்தல் கட்சிகளின் வருமானம் மற்றும் செலவினங்களை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுவருகிறது. அதன்படி 2022-2023 காலகட்டத்தில் பாஜகவின் ஓராண்டு வருமானம் ரூ 2,364 கோடியாக உள்ளது. பாஜகவுக்கு வங்கிகளிலிருந்து வட்டியாக மட்டுமே ரூ.237 கோடி கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் விளம்பரத்துக்காக மட்டுமே பாஜக ஒரே ஆண்டில் ரூ.432 கோடி செலவு செய்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo