மீண்டும் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள்

by Staff / 10-02-2024 02:41:02pm
மீண்டும் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள்

சென்னை உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுகின்றன. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via