விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்

by Staff / 09-01-2024 04:22:17pm
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொல்கத்தா-புவனேஸ்வர்-பெங்களூரு விமானம் திங்கள்கிழமை மாலை புறப்பட்டது. அரை மணி நேரத்துக்குப் பிறகு, விமானம் காற்றில் இருக்கும் போது ஏதோ சத்தம் கேட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இதனால், விமானி, விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் அவசரமாக தரையிறங்குமாறு கூறினார். அவர்களின் அனுமதியுடன், விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
 
Tags :

Share via
Logo