ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்,சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஜனவரி 31ம் தேதிக்குள்ளாக சொத்து விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
Tags :