தூத்துக்குடி ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

by Editor / 15-10-2021 04:34:29pm
தூத்துக்குடி ரவுடி என்கவுன்டரில்  சுட்டுக்கொலை

 

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி யைச் சேர்ந்தவர் துரைமுருகன்( 44 )இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சமீபத்தில் பாவூர்சத்திரத்தில் இருந்து ஒருவரை கடத்தி வந்து திருநெல்வேலி அருகே கொன்று புதைத்த தாக சிலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.இதில் முதலாவது குற்றவாளியாக துரைமுருகன் உள்ளார்.


இவரை போலீசார் தேடி பிடித்த நிலையில் முத்தையாபுரம் கடற்கரை பகுதியில் அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாகவும், வேறுவழியின்றி சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories