கேரள முன்னாள் முதலமைச்சர் உடல் ஆலப்புழாவில் அரசு மரியாதையுடன் தகனம்.

மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் ஆலப்புழாவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.இந்த நிகழ்வில் மகன் அருண்குமார் தந்தை வி .எஸ். அச்சுதானந்தன் உடலுக்கு தீ மூட்டினார்.கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கா ன மக்கள் அச்சுதானந்தன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Tags : கேரள முன்னாள் முதலமைச்சர் உடல் ஆலப்புழாவில் அரசு மரியாதையுடன் தகனம்.