பகுஜன் சமாஜ் கட்சியினுடைய மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

by Staff / 14-07-2024 01:46:59pm
பகுஜன் சமாஜ் கட்சியினுடைய மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பகுஜன் சமாஜ் கட்சியினுடைய மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த ஐந்தாம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி ஒன்று காவல்துறை தரப்பிலிருந்து வெளியாகி உள்ளது அதில் ஆம்ஸ்ட்ராங் ரவுடி திருவேங்கடம் பெற்று கொள்வதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன திருவேங்கடம் இன்று என்கவுண்டர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via