பிறந்தநாளில் இறந்த திமுக கவுன்சிலர்.

உளுந்தூர்பேட்டை நகராட்சியின் இரண்டாவது வார்டு கவுன்சிலரான குமாரவேலுக்கு இன்று (ஆக.01) பிறந்த நாள். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. பிறந்தநாள் இறந்த நாளாக மாறிய சம்பவம் திமுகவினர் மத்தியிலும்,அந்தப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் குமாரவேலின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : பிறந்தநாளில் இறந்த திமுக கவுன்சிலர்.