சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.

by Admin / 11-07-2024 09:49:04am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து 6,785 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54,280-க்கும் விற்பனை ஆகிறது .ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 100 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்ச ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via