"அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியே வரவேண்டும்"மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

by Staff / 17-02-2025 03:57:02pm

"திருப்பரங்குன்றம் மலையில் பராமரிப்பு என்பது ஜீரோவாக உள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பைக்கூடங்களாக பராமரிப்பே இல்லாமல் உள்ளது. பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியே வரவேண்டும் என்பதுதான் எங்கள் நீண்ட கால கோரிக்கை. பக்தர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மலைமீது சென்று வழிபாடு செய்வதற்கு அறநிலையத்துறை வழிவகை செய்ய வேண்டும்" என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via