பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் - தேர்தல் ஆணையம் மறுப்பு

by Staff / 18-04-2024 04:33:26pm
பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் - தேர்தல் ஆணையம் மறுப்பு

கேரள மாநிலத்தில் காசர்கோடு பகுதியில் மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானது என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பே இல்லை என உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்ட வாதத்தை முன் வைத்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo