மருமகள் தாக்கியதால் மாமனார் படுகாயம்

by Staff / 11-02-2025 01:39:50pm
மருமகள் தாக்கியதால் மாமனார் படுகாயம்

திருப்பத்தூர் புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம் (68). இவருக்கும் மகன் அர்ஜுனனுக்கும் இடையே நேற்று மாலை 7 மணி அளவில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த மருமகள் தாக்கியதில் முனிரத்தினம் காயமடைந்தார். இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via