இயக்குநர் வேலுபிரபாகரன் உடல் நலக்குறைவால் காலமானார்.

by Staff / 18-07-2025 09:32:34am
இயக்குநர் வேலுபிரபாகரன்  உடல் நலக்குறைவால் காலமானார்.

இயக்குநர் வேலுபிரபாகரன் (68) உடல் நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) காலை 5.30 மணியளவில் சென்னையில் அவரது உயிர் பிரிந்தது. ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய வேலு பிரபாகரன், பின்னாளில் ‘நாளைய மனிதன்’, ‘அசுரன்’, ‘ராஜாகிளி’ உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

 

Tags : Director Veluprabhakaran passed away due to ill health.

Share via