கௌதம் அதானிதம் -சத்யா நாதெல்லா சந்திப்பு

by Admin / 10-12-2025 11:21:55am
கௌதம் அதானிதம் -சத்யா நாதெல்லா சந்திப்பு

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியாவில் 1.5 லட்சம் கோடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ,இன்று அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார். இது குறித்து கௌதம் அதானிதம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

 

 

Tags :

Share via