நயனதாராவை கல்யாணம் பண்ணி வையுங்கள்

by Admin / 17-03-2026 06:51:08pm
நயனதாராவை கல்யாணம் பண்ணி வையுங்கள்

தமிழகம் முழுவதும் என்று அதிமுக தலைமை ஆன என் டி ஏ கூட்டணி திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்திய பொழுது விழுப்புரத்தில் சி. வி சண்முகம் கலந்து கொண்டு திமுக ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்லும் பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் என்கிற திட்டத்தை பற்றி விமா்சிக்கும் பொழுது அப்துல் கலாம் கனவை காணுங்கள் என்று சொன்னால் இவர் ஒரு படி மேல போயி. உங்க கனவை சொல்லுங்கள் என்று சொல்கிறார். எனக்கு நயனதாராவை கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று கேட்டால் என்ன செய்வார் என்று கிண்டல் அடிக்கும் தொனியாக அவர் பேசியது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. அதன் காரணமாக அவர் தான் திட்டமிட்டு பேசவில்லை என்றும் வாய்தவறி பேசி விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories