முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்துவழக்கில் அக்டோபர் 14ஆம் தேதி வழங்கப்படுகிறது சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக முதலமைச்சர் விஜய் 2026 சட்டமன்ற பெரம்பூர் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது. பெரம்பூர் தொகுதி வாக்காளரான தினேஷ் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்..டி .சேகர் ஆகியோர் விஜய் தேர்தல் வேட்பு மனு தாக்கல் பிரமாணம் பத்திரத்தில் 30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்ததாக அவர் வெற்றியை எதிர்த்து அது செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கிற்கு எதிராக விஜய் தரப்பு 600 கோடிக்கும் அதிகமான சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி விவரங்கள் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் தணிக்கையாளர் செய்த சிறு பிழை காரணமாக தேர்தல் முடிவு பாதிக்க வண்ணம் வழக்கை நிராகரிக்க கோரி மாநில தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இருதரப்பு வாதங்கள் கேட்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான இறுதி உத்தரவு அக்டோபர் 14ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















