டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

by Staff / 09-07-2025 11:00:28am
டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து அதனைத் தடுக்க வந்த சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை - வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவு.

 

Tags : The hearing of the case in which DIG Praveen Kumar Abhinav was attacked has been postponed.

Share via