காதலி வெட்டி கொலை.. காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, காதலன் கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரவீன் குமார் (25) என்ற இளைஞரும், ரம்யா (23) என்ற இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ரம்யாவும் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், தனக்கு இல்லாத பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து, ரம்யாவை கொலை செய்துள்ளார். பிரவீனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
Tags :