93 ரயில் அஞ்சல் நிலையங்களை மூடும் முடிவை கைவிட எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்.

இந்தியாவில் ஆர்.எம்.எஸ் சர்விஸ் எனப்படும் 93 ரயில் அஞ்சல் நிலையங்கள் மற்றும் தமிழ்நாட்டில் 10 ரயில் அஞ்சல் நிலையங்களை மூடும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்
Tags : 93 ரயில் அஞ்சல் நிலையங்களை மூடும்