கேரளாவில் கனத்த மழை 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

by Admin / 24-07-2023 10:36:12am
கேரளாவில் கனத்த மழை 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் கனத்த மழை 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.. கேரளா மாநிலத்தின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் ஆலப்புழா, கோட்டையம் ,எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு ,திருச்சூர், மலப்புறம் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள்  எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

 

 

Tags :

Share via

More stories

Logo