ரயில் மோதியதில் அக்கா, தம்பி பலி.. கதறி அழும் குடும்பம்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இதில் அக்கா சாருமதி, தம்பி செழியன் ஆகியோரும் அடங்குவர். இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், “இரண்டு பேரும் நன்றாக படிப்பவர்கள். 2 குழந்தைகளையும் பெற்றோர் இழந்துவிட்டனர்" என்றனர். மாணவர்களின் பாட்டி கூறுகையில், “சாப்பாடு ஊட்டி ஊட்டி என் பேரன், பேத்தியை ஸ்கூலுக்கு அனுப்புவான் என் பிள்ளை. இரண்டு பேரும் இறந்துவிட்டனர்” என கதறி அழுதார்.
Tags :